சூடான செய்திகள் 1சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் கைது by March 7, 201936 Share0 (UTV|COLOMBO) சட்டவிரோதமாக படகு ஒன்றின் மூலம் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் தெற்கு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.