வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக அனுமதியின்றி மாடுகளை ஏறிச்சென்ற இருவர் கைது கால் உடைக்கப்பட்டு லொறியில் ஏற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர்அ திரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

சாமிமலையிலிருந்து அக்கரபத்தனை வழியாக பசுமலைக்கு லொறியென்றில் கொண்டு செல்கையிலே நோர்வூட் லங்கா  பகுதியில் 14.06.2017 காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்

பசுமாடு ஒன்றின் கால் உடைக்பட்டு லொறியில் ஏற்றப்பட்டுள்தாகவும் பசுக்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

மஸ்கெலியா நல்லத்தண்ணி அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்ட இருவரையும் லொறியையும் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேற்படி நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/4-6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-9.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-10.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/3-9.jpg”]

 

Related posts

Buddhasasana Minister blames Ranjan Ramanayake

ஏமன் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය