சூடான செய்திகள் 1

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவை வழமைபோன்று

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

மஸ்கெலியா பிரதேச சபையில் பதற்ற நிலை