வகைப்படுத்தப்படாத

சட்டமூல பிரேரணை விலக்கிக்கொள்ளப்படவில்லை – சபை முதல்வர் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – பலவந்தமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் குறித்த சட்டமூல பிரேரணை விலக்கி கொள்ளப்படவில்லை.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தை தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதாக இன்று வெளியான தேசிய பத்திரிக்கையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொhட்ர்பாகவே அமைச்சர் சுட்டிக்காட்னார்.

இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் சபை ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Related posts

Two arrested with heroin

තාවකාලිකව නවතා දැමු ඉන්දියාවේ දෙවන සඳ ගමන අද.

ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்