கிசு கிசு

சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாளை மாலை 6 மணி தொடக்கம் ஹோட்டல் பாவனையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று ஹோட்டல் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று கொழும்பு கிங்ஸ்பரி சினமன்லேக் சைட் மற்றும் சங்ரில்லா ஆகிய 3 ஹோட்டல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கிங்ஸ்பரி மற்றும் சினமன் ஹோட்டல் இரண்டும் இதற்கு முன்னர் திறக்கப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

பாலியல் ரீதியிலான இணையத்தளங்கள் அனைத்தும் முடக்கம்

தாமரை கோபுரத்தினால் திடீரென ஏற்பட்ட ஆபத்து!

ரஞ்சனுக்கு மன்னிப்புகள் இல்லை : தொடர்ந்தும் சிறைக்கம்பிகள் இடையே..