விளையாட்டு

சகலதுறை வீரர் தனஞ்சய லக்ஷன் முழங்காலில் உபாதை

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் ஐயின் சகலதுறை வீரர் தனஞ்சய லக்ஷன் மான்செஸ்டரில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பயிற்சியின் போது விக்கெட் காப்பாளராக பயிற்சி பெரும் போது, அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

IPL : தூக்கியெறியப்பட்ட குசல்

இலங்கை அணிக்கு புதிய வேகப் பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்…

விமானப்படையின் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்