விளையாட்டு

சகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம்

(UTV| இத்தாலி)- இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், தமது நாட்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த தீர்மானத்தை எடுத்ததாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்துக்கு காபி குடிக்க சென்றாரா கோஹ்லி?

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

இன்று ஆசியக் கிண்ண பெரும் போர்