சூடான செய்திகள் 1

சகல பாடசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்

(UTV|COLOMBO) பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இரண்டாம் தவணைக்காக சகல பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தற்போது சகல பாடசாலைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்றும் பாதுகாப்பு பிரிவின் பரிந்துரைக்கமைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு, அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

கொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர் சேவையில்…