உலகம்

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

(UTVNEWS | COLOMBO) – உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்து 15 இலட்சத்து 47 ஆயிரத்து 635 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

அதேசமயம் கோரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரத்தை நெருங்குகிறது.

Related posts

இத்தாலி – அவசரநிலை தொடர்கிறது

உலகம் முழுவதும் 42 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

‘பெலோசியின் தைவான் பயணம் குழப்பத்தை விதைக்கிறது’