சூடான செய்திகள் 1

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்

(UTV|COLOMBO)-கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நட்டம் தொடர்பில் கணக்கீடு செய்ய நடவடிக்கை

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ