சூடான செய்திகள் 1

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமான தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பம்