கிசு கிசு

கோட்டாவுக்கு இடம்விட்டு சீதா வெளியேறுகிறாள்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது வேறு யாரோ இதுவரையில் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி-சர்வ மத தலைவர்கள்

குழம்பிய குட்டையில் தடுமாறும் மைத்திரி

பொது இடத்தில் உடல் உறவுக்கு தடையில்லை?