சூடான செய்திகள் 1

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

Related posts

பாடசாலை மாணவர்கள் 16 பேர் வாகன விபத்தில் காயம்

இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி