உள்நாடு

கோட்டா திறமையான அரசியல்வாதி அல்ல

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச திறமையான அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு திறமையான நிர்வாக அதிகாரி என்றும், மகிந்த ராஜபக்சவை போல் கோட்டாபய ஒரு அரசியல்வாதி போல் திறமையானவர் அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக் விமான மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து நாடு திரும்பிய போது ஊடகவியலாளர்கள் விசாரனையில் வீரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

10 வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

மேலும் 55 பேர் குணமடைந்தனர்

பாராளுமன்ற அமர்வுகள் வியாழன், வெள்ளி