சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – எவன்கார்ட் வழக்கிலிருந்து கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

Related posts

கோட்டாவுக்கு எதிரான எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர உடன்படிக்கை குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்