உள்நாடுவணிகம்

‘கொவிபொல’ என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி

(UTV|கொழும்பு) – நாட்டில் விவசாய தொழில்துறையை நவீனமயப்படுத்துவதற்காக ‘கொவிபல’ என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

பேண்தகு மற்றும் பயனுள்ள விவசாய தொழில்துறைக்காக நாட்டை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பிரிவாக இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

விவசாய தொழில்துறைகாக டிஜிட்டல் சந்தை ஒன்றும் இதன் கீழ் ஏற்படுத்தப்படவுள்ளது.

Related posts

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor

கடந்த 72 மணி நேரத்தில் 40 பேர் பலி