உள்நாடு

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் தீர்மானங்கள்

(UTV | கொழும்பு) –  மக்களின் வாழ்வுக்கு பாதிப்பில்லாத வகையிலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No description available.

No description available.

No description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

தெமட்டகொட மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

அரிசி – சீனி : உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று நிர்ணயம்