உள்நாடு

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26,290 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை திறக்கப்பட்டது

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்