உலகம்

கொவிட்-19 வைரஸ் : ஜப்பானில் மேலும் 70 பேருக்கு உறுதி

(UTV|ஜப்பான்) – டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதில் 70 பேருக்கு கொவிட்-19 புதிதாக தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலில் பயணித்த ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட மருத்துவ பிரசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம் – ட்ரம்ப்

வீடுகளிலிருந்து பணிபுரியும் முறைமை நீக்கம்

காசா மீது போர் – இந்தியாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில்.