உள்நாடு

கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

(UTV|கொழும்பு)- கடந்த 3 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 பேர், குவைத் 7 பேர், டுபாய் 6 பேர் மற்றும் ஓமான் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் – நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

editor

விமானம் மூலம் யாழிற்கு எடுத்து வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்.