சூடான செய்திகள் 1

கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையில் மீண்டும் விமான சேவை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எயார் இந்தியா விமான சேவை தீர்மானித்துள்ளது.

நேற்று இந்தியன் சிவில் விமான சேவை அமைச்சர் ஹர்திப் சிங்பூரி இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை அடுத்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேற்கொள்ளும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Related posts

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

கராபிட்டியவில் புற்றுநோய் நிவாரண மையம்

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!