சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

(UTV|COLOMBO)-மீதப்பணத்தை செலுத்தாததின் காரணமாகவே கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியின் குப்பைகளை ஏற்க மறுத்ததாக நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திணைக்களத்தின் தலைவர் ரொஹான் குணவர்தன இதனை தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க, மாநகர குப்பைகளை நில மீட்பு மற்றும் மேம்பாட்டு திணைக்களம் ஏற்க மறுப்பதாக குற்றம் சுமத்தியிருந்த நிலையில், திணைக்களத்தின் தலைவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல்

ஜயசுந்தர, லலித் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்