உள்நாடு

கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தார்.

நேற்று(01) மூன்றாவது மரணமாக பதிவாகிய நபர் வசித்த கொழும்பு 10, மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள 2000 பேறே இவ்வாறு அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணை ஜனவரியில்!

இதுவரை 2,564 பேர் குணமடைந்தனர்

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு