வணிகம்

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து பெலியத்த வரை, நகர்சேர் கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த சேவைக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றைய நாணய மாற்று விகிதம்

கிரிஸ்புரோ தயாரிப்புக்கள் வளைகுடா பிராந்தியத்திற்கு ஏற்றுமதி

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்