உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று புள்ளி 45.5 என்ற வளர்ச்சியுடன் 1.04 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.

அதன்படி நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 4, 433.04 ஆக பதிவாகியது.

இன்றைய நாளின் மொத்த புரள்வு 1.27 பில்லியன் ஆக பதிவானதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் அறிக்கை

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது