உள்நாடுவணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை நாளைய தினம் (30) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

பல அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள்