வகைப்படுத்தப்படாத

கொழும்பு நோக்கி வருவோருக்கு முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-சுதந்தர தின கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கை காரணமாக கொழும்பை சுற்றியுள்ள வீதிகளில் இன்றும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொம்பனித்தெரு , கொள்ளுபிட்டிய உள்ளிட்ட கொழும்பை நோக்கிய பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

நேற்று தொடக்கம் எதிர்வரும் 3ம் திகதி வரை காலி முகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் இடையிலான பகுதி காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மூடப்படவுள்ளதாக காவற்துறையினர் நேற்று அறிவித்தனர்.

அதன்படி , மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Wellampitiya Factory employee in courts

பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலம்

51 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை