வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020 ஆரம்பம்

(UTV | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(18) ஆரம்பமாகியது.

இன்று முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்திருந்தார்.

Related posts

தொடர்ந்தும் வாகன இறக்குமதிக்கு தடை

சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி நாளை கண்டியில் ஆரம்பம்

முல்லைத்தீவில் மர முந்திரிகை செய்கை