சூடான செய்திகள் 1

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-கொழும்பு – கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டி ஹிந்துஅப்புஹாமி பிரதேசத்தில் நேற்று முன்தின  மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு