உள்நாடு

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை – பலான ரயில் நிலையம் வரை தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related posts

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்