கிசு கிசு

கொழும்பு ICBT மாணவனுக்கு கொரோனா தொற்று – நிர்வாகம்

(UTV | கொழும்பு) – ஒக்டோபர் 4 ஆம் திகதி கொழும்பு ஐ.சி.பி.டி. (ICBT) தனியார் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த தனியார் நிறுவன நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளாது.

அதன்படி, குறித்த மாணவரின் வகுப்பில் உள்ள எஏனைய மாணவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.facebook.com/ICBTsrilanka/photos/a.181804488526104/3641222572584261/

 

Related posts

சவப்பெட்டிகளுடன் பிணவறை முன்பாக காத்திருக்கும் உறவுகள்

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்…