சூடான செய்திகள் 1

கொழும்பில் மின் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல்  03 மணி வரை கொழும்பு- 03, 04, 05, 07, 08 ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை