உள்நாடு

கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு மெட்ரோ ரயில் விரைவில் ….

(UTV | கொழும்பு) – கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு மெட்ரோ ரயில் விரைவில் ….

கொழும்பு துறைமுகத்தை இருந்து நேர் கொழும்பு வரையான 41 km தூரத்துக்கு தூண்கள் மூலம் அமைக்கப்படவுள்ள உத்தேச மெட்ரோ ரயில் செயற்திட்டம் தொடர்பில் அமைச்சரவைக்கு கொண்டு செல்ல பக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அவரது தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த செயற்திட்டம் தொடர்பிலான பாத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தேச மெட்ரோ ரயில் சேவைக்காக தனியார் நிறுவனம் ஒன்று 2.5 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவை சந்தித்தனர்

editor

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]