உள்நாடு

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை

(UTV| கொழும்பு) – பஸ்களில் வேலைக்கு செல்லும் மக்களுக்காக அலுவலக பஸ் சேவைகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி  இருந்து கொழும்பு வரும் பயணிகளுக்காக இரத்தினபுரி, கேகாலை, சிலாபம், ஹம்பாந்தொட்டை, தங்கல்ல, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, அலுத்கம மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

 

 

 

Related posts

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் சேர வேண்டாம்

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினாரா?