உள்நாடு

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மட்டகளப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டகளப்பிலிருந்து மாகோ உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு