உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக பிரபாசங்கர் நியமனம்!

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்