உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்குளிய, மோதரை, புளூமெண்டல், வெள்ளம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார்

‘சஜித் தரப்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’

கஃபூர் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து கடற்படை வீரர் பலி