சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாள் தற்போது இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையிலான பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கல்வியமைச்சருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம்!