உள்நாடு

கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –    துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் காணப்பட்டதுடன், அதில் 400 கொள்கலன்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது

சரத் வீரசேகர எம்பிக்கு எதிராக கண்டனப் போராட்டம் !

கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது