சூடான செய்திகள் 1

கொலை குற்றவாளியானார் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்

(UTVNEWS | COLOMBO) – எல்.ரி.ரி.ஈ சிறுவர் போராளியாக இருந்த ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் கொலை குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

தனது 12 ஆவது வயதில் எல்.ரி.ரி.ஈ சிறுவர் போராளியாக இருந்த கனேஷமூர்த்தி தியாகராஜா பின்னர் படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மீது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்லெட் பகுதியில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக குற்றம் சுமர்த்தப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர் கொலை குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை வழக்கு விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Related posts

வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மழையுடனான வானிலை

கலாசார மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு