உலகம்

கொலம்பியா விமான விபத்தில் நால்வர் பலி

(UTV|கொலம்பியா ) – கொலம்பியா நாட்டில் இரட்டை என்ஜின்கள் கொண்ட சிறிய ரக விமானம் பயணிக்க தொடங்கிய சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

கொரோனாவுடன் இணைந்த வௌவால் வைரசுகள்

பங்களாதேஷில் டெங்குவால் 1000 பேர் வரை உயிரிழப்பு!