உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 542 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 21,800 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஹ்ரான் விவகாரம் : நீண்ட நாட்களாக சிறையிலிருந்த ஆமி முயைதீனின் அழுகுரல்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி