உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

(UTV|அமெரிக்கா ) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்

பிரித்தானியாவை விட்டு வெளியேறுவோருக்கு அபராதம்