உள்நாடுகொரோனா வைரஸ் – விசேட கூட்டம் ஆரம்பம் by January 30, 202039 Share0 (UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் பாராளுமன்றில் சுகாதாரம் தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் விசேட கூட்டம் ஒன்று தற்போது ஆரம்பித்துள்ளது.