உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

ஹெரோயினுடன் இருவர் கைது