வகைப்படுத்தப்படாத

கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுபடுத்துவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தை ஒரு மாத காலத்திற்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு