உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 564 ஆக உயர்வு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நேற்று மட்டும் 72 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

காலி முகத்திடல் பகுதி ஹோட்டல் ஒன்றின் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞன் பலி

கோட்டாபயவிற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 31 ஆம் திகதி கூடவுள்ளது