உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இதுவரையில் 1011 பேர் உயிரிழப்பு

(UTV|சீனா ) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1011 ஆக உயர்ந்தள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் மாத்திரம் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் 2,618 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினத்தில் 2,097 பேரே புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹுபேய் நகர சுகாதார ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

42,200 பேர் சீனாவில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த உலகின் சோகமான யானை!

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்