கிசு கிசு

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த இந்தியாவின் இராணுவ குழு இலங்கைக்கு

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த இந்தியாவின் இராணுவ குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக PTI செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை மட்டுமின்றி, தென் ஆசிய நாடுகளான பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இவ்வாறு இந்தியாவின் இராணுவ குழுக்களை மேலும் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்

தேசியக் கீதத்தின் போது ஜனாதிபதியின் சைகையை தடுத்த பிரதமர்?

“Pray For Nesamani” டிரண்டிங் குறித்து நடிகர் வடிவேலு