உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று(16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

அநுர தரப்பு இன்றைய சந்திப்பில் பங்கு கொள்ளாது

மெனிங் சந்தைக்கு பூட்டு